Browsing tag

G.D. Naidu

ஜி.டி.நாயுடுவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது – நடிகர் மாதவன்

டிரைகலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள, இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆர். மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 7 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் முரளி, “இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் முக்கியமான படம் இது. இதில் […]

ஜி.டி.என் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ (GTN) திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், தற்போது வெளியாகும் முன்பே புதிய சாதனையைப் படைத்துள்ளது. சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்ற பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவும், டிரெய்லருக்கு கிடைத்த அமோக வரவேற்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது. இந்நிலையில், […]

கோவையில் கோலாகலமாக வெளியான ‘ஜி.டி.என்’ டிரெய்லர்; ஜி.டி. நாயுடுவாக மிரட்டும் மாதவன்

ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்’ திரைப்பட டிரெய்லர் பிரம்மாண்ட வெளியீடு! கோவை கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடந்த வித்தியாசமான விழா இந்தியாவின் முன்னணி கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு (ஜி.டி. நாயுடு) அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு, அதிவேக சூப்பர் கார் அனுபவம் என ஆட்டோமொபைல் உலகையும் சினிமாவையும் இணைத்த இந்த டிரெய்லர் வெளியீட்டு […]

ஜூலை 17-ல் ரிலீஸ் ஆகிறது ‘ஜி.டி.நாயுடு’

இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ஆர். மாதவனின் புதிய திரைப்படம் வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனுடன், படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். ‘இந்தியாவின் எடிசன்’ என்றும் ‘கோயம்புத்தூரின் செல்வ […]