Browsing tag

G.D.N

ஜி.டி.என் திரைப்பட விமர்சனம்

தமிழகத்தின் எடிசன் என்று போற்றப்படும் ஜி.டி.நாயுடு குறித்து பள்ளிப் பாடங்களில் சில வரிகள் மட்டுமே படித்திருப்போம். ஆனால், உலக நாடுகளே வியந்து பாராட்டிய அந்த மாபெரும் விஞ்ஞானியின் வாழ்க்கையும், அவர் சந்தித்த போராட்டங்களும் அதைவிட பல மடங்கு பெரியவை என்பதை உணர்த்தும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ஜி.டி.என்’. கோவையில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் இளமைப் பருவம் முதல் அவரது இறுதிக்காலம் வரை, சாதனைகளும் சவால்களும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை விறுவிறுப்பாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார். […]

ஜி.டி.நாயுடுவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது – நடிகர் மாதவன்

டிரைகலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள, இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆர். மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 7 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் முரளி, “இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் முக்கியமான படம் இது. இதில் […]

கோவையில் கோலாகலமாக வெளியான ‘ஜி.டி.என்’ டிரெய்லர்; ஜி.டி. நாயுடுவாக மிரட்டும் மாதவன்

ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்’ திரைப்பட டிரெய்லர் பிரம்மாண்ட வெளியீடு! கோவை கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடந்த வித்தியாசமான விழா இந்தியாவின் முன்னணி கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு (ஜி.டி. நாயுடு) அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு, அதிவேக சூப்பர் கார் அனுபவம் என ஆட்டோமொபைல் உலகையும் சினிமாவையும் இணைத்த இந்த டிரெய்லர் வெளியீட்டு […]