Browsing tag

fun bike ride

கோவாவில் கணவருடன் ஜாலியாக பைக் ரய்டு போகும் VJ பிரியங்கா..!

கோவாவில் கணவருடன் ஜாலியாக பைக் ரய்டு போய் உள்ளார் VJபிரியங்கா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஸ்டார் மியூசிக் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தியல் இவருக்கு வசி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. திடீரென ஏற்பட்ட இவரது திருமணம் ரசிகர்களிடையே பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் கண்டிப்பாக இருந்து வரும் இவர் சமீபமாகவே கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]