Browsing tag

Freedom At Midnight Official Trailer Streaming from 15th November

சோனி லிவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 15 அன்று வெளியாகும் ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ டிரைய்லர் வெளியாகியுள்ளது!

ஸ்டுடியோ நெக்ஸ்ட் உடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மென்ட் (மோனிஷா அத்வானி & மது போஜ்வானி) தயாரிப்பில், நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அபிநந்தன் குப்தா, அத்விதியா கரெங் தாஸ், குந்தீப் கவுர், திவ்யா நிதி ஷர்மா, ரேவந்தா சாராபாய் மற்றும் ஈதன் டெய்லர் ஆகியோர் இந்த கதையை எழுதியிருக்கின்றனர். லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபியரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொடர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைச் சுற்றியுள்ள […]