Browsing tag

Four hit films released so for this year

இந்த ஆண்டில் இதுவரை வெளியான 45 படங்களில் ஹிட் கொடுத்த நான்கு படங்கள் எது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

இந்த ஆண்டில் இதுவரை 45 படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் நான்கு படங்கள் ஹிட் கொடுத்துள்ளது.. தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படம் என்றால் அதற்கு அமோக வரவேற்பு ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூல் தீர்மானம் செய்கிறது. அதாவது 2025 இந்த வருடம் தொடங்கி இதுவரை 45 திரைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில்,மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் […]