Browsing tag

First Look Poster of Regina’s RX Produced by Lokesh Kanagaraj Unveiled

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ரெஜினாவின் ‘ஆர்எக்ஸ்’ படத்தின் போஸ்டர் வெளியீடு

இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘RX’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, நடிகர் நாசர் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோரால் தொடங்கப்பட்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இந்தியத் திரையுலகின் […]