மணிகண்டன் போலீஸாக நடிக்கும் மக்கள் காவலன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் அடுத்த திரைப்படமாக ‘மக்கள் காவலன்’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் டிராமா பாணியில் உருவாகும் இப்படம், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும், சமூக அக்கறை கொண்ட வலுவான கதையையும் இணைக்கும் முயற்சியாக உருவாகிறது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் கே. மணிகண்டன் தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுநீள ஆக்ஷன் டிராமாவில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் […]