Browsing tag

Fauzi

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது அவர் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து Variety India-க்கு அளித்த பேட்டியில் பேசிய ஜிதின் குலாட்டி, பிரபாஸின் எளிமை மற்றும் மனிதநேயத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். “பிரபாஸ் மிகவும் இனிமையானவர், தாராளமானவர். யார் உதவி கேட்டாலும் அவர்களுக்கு உதவத் தயாராக […]

பிரபாஸின் ‘ஃபௌஜி’ படத்தில் சுதந்திர தின ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கத்தில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம், டி-சீரிஸ் வழங்கும் நிலையில், வரும் டிசம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘ஃபௌஜி’ படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுதந்திரம் கிடைத்ததன் பின்னணியில் இருந்த போராட்டம் மற்றும் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்த போஸ்டர் […]

7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டா டிபியை மாற்றிய பிரபாஸ்!

சமூக வலைதளங்களில் கடந்த ஏழு ஆண்டுகளாக ‘பாகுபலி’ படத் தோற்றத்திலான புகைப்படத்தை தனது அடையாளமாக வைத்திருந்த நடிகர் பிரபாஸ், தற்போது தனது Instagram சுயவிவரப் புகைப்படத்தை மாற்றியுள்ளார். ‘ஃபௌஜி (Fauzi)’ படத்திற்கான தனது புதிய தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரபாஸ் மாற்றியுள்ள இந்த புதிய இன்ஸ்டா டிபி, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின மாதம் தொடங்கியுள்ள நிலையில், தேசப்பற்று பின்னணியில் உருவாகி வரும் ‘ஃபௌஜி’ படத்துடன் இந்த புதிய தோற்றம் கச்சிதமாக பொருந்துவதாக ரசிகர்கள் […]

பிரபாஸின் ‘ஃபௌஜி’ டிசம்பர் 3-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்… மிரட்டலான புதிய போஸ்டர் வெளியீடு!

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கியுள்ள பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படமான ‘ஃபௌஜி’ (Fauji) திரைப்படம், வரும் டிசம்பர் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே வெளியான டைட்டில் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டர் படத்தின் […]