Browsing tag

Fahadh Faasil’s ‘Don’t Trouble the Trouble’ Release Date Announced

ஃபஹத் ஃபாசில் நடித்த டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் வெளியீட்டுத் தேதி!

எஸ்.எஸ். ராஜமவுலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இணைந்து நடிக்கும் இப்படத்தில், சூரி மற்றும் திவ்யா என்ற கதாபாத்திரங்களில் இருவரும் நடித்துள்ளனர். ஃபேண்டஸி மற்றும் சாகச அம்சங்கள் நிறைந்த கலகலப்பான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி போஸ்டரில், ஃபேண்டஸியான பின்னணியில் ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இடம்பெற்றுள்ளனர். இது ரசிகர்களுக்கு […]