Browsing tag

Fahadh Faasil

புஷ்பா-2 படம் கைத்தட்டல்களை அள்ளியதா? கிள்ளியதா? : திரை விமர்சனம்

‘புஷ்பா’ பட மெகா ஹிட்டை தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி ரிலீஸாகி இருக்கிறது. திரை ஆர்வலர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புஷ்பா-2 திரைப்படம் எகிறி பாய்ந்திருக்கிறதா, இல்லையா? என பார்ப்போம்.. செம்மரக் கடத்தலில் மாஃபியாவாக கோலோச்சி வருகிறார் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்). போற போக்கில் அசால்ட்டாக தனது எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டுகிறார். இச்சூழலில், ஆத்திரமடைந்த முதலமைச்சர் (ஆடுகளம் நரேன்), புஷ்பாவை அவமானப்படுத்துகிறார். இதனால், வெகுண்டெழுந்த புஷ்பா தனது சிற்றப்பாவையே (ரமேஷ் ராவை) முதலமைச்சராக்க சபதம் […]

புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட அப்டேட்..!

புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் மாஸ் காட்டியது. இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இதன் படத்தில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் இந்தப் படத்திற்கான ரிலீசுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா,அல்லு அர்ஜுன், பகத் பாசில் போன்ற பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளது […]

ரஜினியின் ‘வேட்டையன்’ படம் எப்படி இருக்கு? – திரை விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் இன்று 10-தேதி ‘வேட்டையன்’ திரைப்படம் உலகமெங்கிலும் கோலாகலமாய் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் ஆவலாய் எதிர்பார்த்திருந்த இந்த படத்தின் கதை என்ன? என்பது குறித்து பார்ப்போம், வாங்க.! ‘அநியாயம் நடக்கும்போது காவல் துறை அமைதியாய் இருக்கக் கூடாது. அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்’ என்பதே ‘வேட்டையன்’ படத்தின் மையக்கரு. இதில், போலீஸ் (எஸ்ஐ) அதிகாரியாக ரஜினி களம் ஆடி இருக்கிறார். இந்தியாவின் நம்பர் ஒன் அகாடமியாக ‘நேட்’ […]