Browsing tag

Exam

தமிழ் இணையத் தொடர்களுக்கு புதிய பரிமாணம் கொடுக்கும் புஷ்கர் – காயத்ரி!

தமிழ் திரையுலகில் தனித்துவமான கதையாடல் பாணிக்காக அறியப்படும் இயக்குநர் ஜோடியான புஷ்கர் – காயத்ரி, தற்போது இணையத் தொடர்களின் உலகிலும் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர். பல அடுக்குகள் கொண்ட திரைக்கதை, உயிரோட்டமிக்க கதாபாத்திரங்கள் மற்றும் சமூக உணர்வுகளுடன் கூடிய மர்மக் கதைகள் ஆகியவை அவர்களின் படைப்புகளின் முக்கிய பலமாக உள்ளன. புஷ்கர் – காயத்ரியின் கதைகள் இயல்பான வாழ்க்கையை பிரதிபலித்தாலும், அதே நேரத்தில் வணிகரீதியான திரில்லருக்கான பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் தக்க வைத்திருக்கும். சிறிய […]

மே 15 முதல் வெளியாகவுள்ள “எக்ஸாம்” சீரிஸுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து மழை!

ப்ரைம் வீடியோவின் புதிய தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா “எக்ஸாம்” சீரிஸ், வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் பரபரப்பை கிளப்பிய நிலையில், பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த தொடருக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் நானி, இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளத்தையும், பின்னணி குழுவின் முயற்சியையும் பாராட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் […]

ஜான்சி கதாபாத்திரம் சவாலானது! – நடிகை துஷாரா விஜயன்

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான பிரைம் வீடியோவில் மே 15ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடர் ‘எக்ஸாம் – EXAM’ -இன் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை நகரில் சிறப்பாக நடைபெற்றது. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி இணைந்து தயாரித்துள்ள இந்த தொடரை தேசிய விருது பெற்ற இயக்குநர் ஏ. சற்குணம் இயக்கியுள்ளார். இதில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மொத்தம் […]