Browsing tag

Even the Tough Days Become Valuable Lessons – Shruti Haasan on Passion and Perseverance

“கடினமான நாட்களும் நம்மை வளர்க்கும் பாடங்கள்தான்” – ஸ்ருதிஹாசன் பேச்சு

முன்னணி நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் (Rugby Premier League) இரண்டாவது சீசன் நிகழ்வில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தேசிய கீதம், ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான ‘சஞ்சாரி’ பாடலை பாடி நிகழ்வை மேலும் சிறப்பித்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய ஸ்ருதிஹாசன், விளையாட்டு, ஆர்வம் மற்றும் விடாமுயற்சியின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். “ரக்பி பிரீமியர் லீக் போன்ற ஒரு பெரிய […]