Browsing tag

Esha

ஹபீபி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

காதல் கடிதங்கள், ஆடியோ கேசட்டுகள், நீண்ட தொலைபேசி அழைப்புகளுக்கான காத்திருப்பு என காதல் தனக்கென ஒரு தனி உலகத்தை கொண்டிருந்த காலத்தை மீண்டும் நினைவூட்டும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹபீபி’. மீரா கதிரவன் இயக்கியுள்ள இந்த தமிழ் காலகட்ட காதல் திரைப்படம், செப்டம்பர் 25 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திருநெல்வேலி அருகே உள்ள ஒரு சிறிய நகரத்தை பின்னணியாகக் கொண்டு, நான்கு தசாப்தங்களைக் கடந்து பயணிக்கும் காதல் கதையாக ‘ஹபீபி’ உருவாகியுள்ளது. குடும்பம், […]

‘ஹபீபி’ திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத இஸ்லாமியர்களின் வாழ்வியல், கைத்தறி நெசவுத் தொழிலின் வீழ்ச்சி, குடும்ப உறவுகளின் பாசம் மற்றும் வெளிநாட்டு வேலைக்காக சொந்தங்களை பிரிந்து வாழும் மக்களின் வலி ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஹபீபி’. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எதார்த்தமான வாழ்க்கையை திரையில் பதிவு செய்ய முயன்றிருக்கும் இந்த படம் எந்தளவுக்கு ரசிகர்களை கவர்கிறது என்பதை பார்க்கலாம். தென் தமிழகத்தில் நெசவுத் தொழிலை நம்பி வாழும் குடும்பத்தின் தலைவராக முகமது யூசுப் என்ற […]