Browsing tag

episode

அண்ணாமலை சொன்ன வார்த்தை.. மனம் மாறும் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

அண்ணாமலை சொன்ன வார்த்தையால்,விஜயா மனம் மாறியுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவிடம் அண்ணாமலை ரெண்டு பேர்தான் தப்பு பண்ணி இருக்காங்க அதுக்காக நீ ரோகினிக்கு மட்டும் தான் தண்டனை கொடுக்கிறது சரியா. உன்னோட பையன் கூட தான் உன்கிட்ட இருந்து உண்மையை மறைச்சா நீ ஏன் அவனை எதுவுமே சொல்லல என்று கேட்க அதற்கு விஜயா அந்த ரோகிணி தான் சொல்ல […]

ராதிகாவுடன் வீட்டுக்கு வந்த கோபி, அதிர்ச்சியில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

ராதிகாவுடன் கோபி வீட்டுக்கு வர ஈஸ்வரி அதிர்ச்சியாகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் கோபி பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி போன் பண்ணி எப்ப வருவ கோபி என்று கேட்கிறார் நீ வரலனா என உயிரோட பார்க்க முடியாது என்று சொல்லி போனை வைக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபி கோவிலில் சத்தியம் செய்ததை நினைத்துப் பார்க்கிறார். ராதிகாவின் அம்மா […]

ராதிகா வீட்டிற்குச் சென்ற கோபி, கோபப்பட்ட ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகா வீட்டிற்கு கோபிசெல்ல ஈஸ்வரி கோபமாகியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் போக வேண்டாம் என்று சொல்லியும் ராதிகா முடிவில் உறுதியாக இருக்க சரி எந்த இடத்திலாவது இருக்கப் போற என்று சொல்லு என்று கேட்க ஆபீஸ் பக்கத்துல தான் போகப் போறோம் என்று சொல்லி அட்ரஸ் கேட்கிறார் பிறகு ராதிகா அதையும் கொடுக்க கொஞ்ச நேரத்தில் கேப் வர ராதிகா […]

ராதிகா கேட்ட கேள்வி, பாக்யா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகாவின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா டான்ஸ் கம்பெட்டிஷனில் டான்ஸ் ஆடி முடிக்கிறார் பிறகு அனைவரும் ஆடி முடிக்க இறுதியாக யார் ஃபர்ஸ்ட் செலக்ட் ஆனார்கள் என்று அறிவிப்பை சொல்கின்றனர். அதில் முதலாவதாக இனியாவின் பெயரை சொல்ல குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றன. இனியாவை பேச சொல்லுமாறு கூப்பிட மறுபக்கம் ராதிகாவின் அம்மா உங்க அண்ணி தான் […]

மனோஜ் சொன்ன வார்த்தை,முத்து கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் சொன்ன வார்த்தையால், முத்து பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து ஜீவாவை பிக்கப் செய்து கொண்டு காரில் வந்து கொண்டிருக்கிறார். பிறகு என்ன இருவரும் பேசிக்கொண்டே வர முத்து இன்னும் எவ்வளவு நாள் இங்க இருக்கீங்க என்று கேட்க ஒன்று இல்லை இரண்டு வாரம் இருப்பேன் என்று சொல்லுகிறார் எனக்கு இங்கு ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் இருக்கு அது முடிச்சிட்டு கிளம்பிடுவேன் […]

ரோகினியை கோர்த்து விட்ட முத்து, மீனாவிற்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பண விஷயத்தில் முத்து ரோகினியை கோர்த்து விட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை இந்த சீரியலை இன்றைய எபிசோடில் முத்து நான் போய் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வரேன் என்று கிளம்ப அந்த நேரம் பார்த்து லோன் கொடுக்கும் ஆபீசர் வருகின்றனர். வீட்டோட ப்ராப்பர்ட்டையும் கடையோட ப்ராப்பர்ட்டியும் சேர்த்து உங்களுக்கு ரெண்டு கோடி சாம்சன் ஆகும் என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் இன்னும் எழுவது லட்சம் சேர்த்து கிடைக்குமா […]

மீனா பேச்சை கேட்காத ரோகினி,மனோஜ்.. சந்தோஷத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.

மீனாவின் பேச்சை மனோஜ் மற்றும் ரோகினி கேட்க மறுக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் பூஜை ரூமில் பூஜை செய்து கொண்டிருக்க யார் பூஜை பண்றாங்க என்று வந்து பார்க்கின்றனர் மீனாதான் பண்ணுவாங்க என்று சொல்ல விஜயா அவ மட்டும் தான் பூஜை பண்ணுவா நாங்க எல்லாம் பண்ண மாட்டோமா என்று சொல்லுகிறார். பிறகு குடும்பத்தினர் அனைவரும் வர மனோஜ் எதுக்கு […]

பாக்யாவிற்கு உதவும் கோபி, சோகத்தில் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யாவிற்கு கோபி உதவி செய்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வியும் பாக்யாவும் நடந்து கொண்டு வர பாக்யாவிடம் செல்வி உங்க மாமியார் என்னமோ உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பதிலேயே உறுதியாக இருக்கு என்று சொல்ல பாக்யா கோபப்பட்டு வாட்டர் பாட்டிலை செல்வியிடம் கொடுக்க எனக்கு தண்ணி தாகம் இல்லைக்கா என்று சொல்ல உனக்கு குடிக்க இல்ல வாய கழுவு என்று சொல்லுகிறார். அது […]

பாக்யா சொன்ன வார்த்தை, ஈஸ்வரி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

பாக்கியா சொன்ன வார்த்தையால், ஈஸ்வரி முடிவு எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவின் அம்மா பாக்யாவிடம் வந்து பேச எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது நீங்க போய் அவங்க கிட்ட பேசிக்கோங்க என்று சொல்ல ராதிகாவின் அம்மா உள்ளே வந்து பேசுகிறார். செழியன் இப்ப எதுக்கு இங்க வந்தீங்க என்று கேட்க எங்க உங்க பாட்டி என்று கூப்பிட்டு ஈஸ்வர்யிடம் வம்பு இழுக்கிறார். […]

கோபி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் ராதிகா,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபி சொன்ன வார்த்தையால் ராதிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வி ஜெனி என அனைவரும் பேசிக்கொண்டிருக்க உங்க மாமியாரு கோபியை கூட்டிட்டு வந்து பாத்துக்க சொன்னா என்னக்கா பண்ணுவ என்று சொல்ல அவங்க அப்படி சொல்ல மாட்டாங்க அப்படி சொன்னாலும் நான் பாத்துக்க மாட்டேன் என்று சொல்லுகிறார். ஆனா இப்போ இப்படி பேசுற நடு ராத்திரில போய் சேர […]