Browsing tag

empuraan movie

உலகளாவிய வெளியீடாகும் மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ படம் அப்டேட்ஸ்..

பிரம்மாண்டமாய் உருவாகி ரிலீஸாகும் ‘எம்புரான்’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படம் வருகிற 27-ம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகிறது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார், முரளி கோபி எழுதியுள்ளார். 2019-ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான லூசிபரின் 2-ம் பாகமாக உருவாகி உள்ளது. குரேஷி-அப்ராம், ஸ்டீபன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கும் இப்படத்தில் பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சுராஜ் […]