இளம் இயக்குநர்களுக்கு, எடிட்டர் லெனின் அறிவுறுத்தல்..
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பயிற்சிப் பட்டறையை நடத்தி வருகிறார். இதில் பயின்ற 34 மாணவர்கள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே நேரத்தில் தொடங்கப்படுவது இதுதான் முதன்முறை. இந்நிகழ்வில் படத்தொகுப்பாளர்கள் பி.லெனின், ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், ரவி வர்மன், வரைகலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருது, தயாரிப்பாளர்- விமர்சகர் தனஞ்ஜெயன், இயக்குநர்கள் ஞானராஜசேகரன், […]