Browsing tag

economic

நடிகை அசினின் கணவருக்கு ரூ.12,000 கோடி வருவாய் இழப்பு..

கஜினி படத்தில் தொழில் அதிபர் (சஞ்சய் ராமசாமி) சூர்யாவுக்கும் அசினுக்கும் காதல் ஏற்படும். ஆனால், கல்யாணம் முடியாத நிலை உருவாகி விடும். அது இருக்கட்டும். தற்போது விஷயத்திற்கு வருவோம்.. நடிகை அசினின் கணவர், மொபைல் ஃபோன் துறையில் முன்னணி நிறுவனமாக இருந்த மைக்ரோமேக்ஸின் இணை நிறுவனர் ராகுல். இவரது நிறுவனம் குறுகிய காலத்தில் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி சர்வதேச பிராண்டுகளுடன் போட்டியிட்டாலும், சில வருடங்களில் வீழ்ச்சியடைந்தது. ரூ.12,00 கோடி இழப்பு ஏற்பட்டது. சீன பிராண்டுகளின் எழுச்சிதான் […]

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?

‘பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள். மேலும், ‘காசேதான் கடவுளடா’ என்ற வாசகமும் நடைமுறை வாழ்க்கையில் பேசப்படுகிறது. இச்சூழலில், தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படக்கதை குறித்து இங்கே காண்போம்.. பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்கள் உள்ளன. இதில் ‘இட்லி கடை’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இரண்டு படங்களிலும் இயக்கப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கு இடையே சேகர் […]