ரஜினிக்கு ஸ்ரீதேவிபோல மமிதா பைஜு: ‘ட்யூட்’ கதை பற்றி இயக்குநர்..
தீபாவளிக்கு ரிலீஸாகும் ட்யூட் படத்தின் தகவல்கள் காண்போம்.. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு ஆகியோர் நடித்துள்ள படம், ‘டியூட்’. இப்படத்தில் சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது, ‘சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் கதை சொன்னேன். அவர்களுக்கு பிடித்துப் போனதால் உடனே […]