Browsing tag

Dr Krishnasamy

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அரசியல்? டாக்டர் கிருஷ்ணசாமிக்கு இயக்குநர் அமீர் கேள்வி!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘விருமாண்டி’ திரைப்படம் முதலில் ‘சண்டியர்’ என்ற பெயரில் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அப்போது படத்தின் தலைப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, படத்தின் பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘சண்டியர்’ என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பை நடத்த விடமாட்டேன் என்றும், தென் மாவட்டங்களில் கலவரம் ஏற்படும் என்றும் புதிய சர்ச்சையை டாக்டர் கிருஷ்ணசாமி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் […]