Browsing tag

Do you know when the first single from the movie Thug Life will be released?

தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு..!

தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]