Browsing tag

Do you know how much salary Sivakarthikeyan is going to get for acting in Venkat Prabhu’s direction?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாங்கப் போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாங்க போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் வெங்கட் […]