Browsing tag

Do you know how many crores are the foreign rights of Coolie?

கூலி படத்தின் வெளிநாட்டு உரிமை எத்தனை கோடி தெரியுமா.? போட்டி போடும் நிறுவனங்கள்..!

கூலி படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், அனிருத் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ,உபேந்திரா, நாகர்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்த திரைப்படம் வருகிற […]