Browsing tag

divya sridher

மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திவ்யா ஸ்ரீதர் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து.!

மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திவ்யா ஸ்ரீதர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று செவ்வந்தி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவரும் பிக்பாஸ் அர்ணவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அப்போதே திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்தது அனைவருக்கும் தெரியும். அவருக்கு சில மாதங்கள் கழித்து அழகான பெண் […]