வெற்றிமாறன் இயக்கத்தில், மீண்டும் தனுஷ்: கதைக்களம் எதைப் பற்றியது?
திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்பட பணிகள் நடந்து வருகிறது. சூர்யா நாயகனாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கான அனிமேஷன் பணிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்கிற நாவலை தழுவி இப்படம் உருவாகவுள்ளது. இச்சூழலில், சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘பேட்டைக்காரன்’ படத்தை முடித்த பின்னர், ‘வாடிவாசல்’ ஷூட்டிங்கில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இதனால், தற்போது மற்றுமொரு ‘மாஸ்’ படத்தை இயக்க […]