Browsing tag

director RJ Balaji mookuthi amman 2 movie

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்காததற்கு காரணம் தெரிவித்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி.

ஆர்.ஜேவாக பயணத்தை தொடங்கிய இவர் இயக்குனர் நடிகர் என பல திறமையை காட்டி தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் OTT யில் நேரடியாக வெளியானாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் அதற்கான அப்டேட்டையும் கொடுத்து இருந்தது. ஆனால் ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக இந்தப் படத்தை சுந்தர் சி […]