Browsing tag

director ramkumar

சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கப்போகும் பிரபல நடிகை! இணையத்தில் வைரலாகும் தகவல்.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இவரது அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. புதிய படத்தின் அப்டேட்: தற்போது சிவகார்த்திகேயன், ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் குறித்த ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தங்கையாக மாளவிகா மனோஜ்: […]

சிம்பு, ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி இருக்கும் இயக்குனர் ராம்குமார்.!!

சிவகார்த்திகேயனிடம் புதிய படத்திற்கான கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்குமார். பார்க்கிங் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களில் படங்களை இயக்குவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே எஸ்.டி.ஆர் 49 படத்தை இவர் இயக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டு பூஜை முடிந்த பிறகு படம் நின்று போனது அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்திடம் கதை கூறி அவருக்கு பிடித்திருந்ததாக சொன்ன நிலையில் அவரும் இறுதியில் […]

சிம்பு வர தாமதம்; விக்ரமுடன் கூட்டணி வைத்த ‘பார்க்கிங்’ பட இயக்குநர்..

சமீபத்திய 71-வது தேசிய விருதுகள் அறிவிப்பில் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது ‘பார்க்கிங்’ திரைப்படம். அந்தப் படத்துக்குப் பிறகு வேறு எந்தவொரு படமும் இயக்காமல் இருக்கிறார் ராம்குமார். இடையே, சிம்பு நடிக்கும் படத்தின் பூஜை போடப்பட்டாலும், அப்படம் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. தற்போது, சிம்பு படத்துக்கு முன்பு வேறொரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன். அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதில் […]

குறுகிய கால தயாரிப்பில், சிம்பு-சந்தானம் காம்போவில் புதிய படம்

சிம்பு நடிக்கவிருக்கும் 49-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம். ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. தற்போது, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம். சந்தானம் நாயகனாக நடித்து வந்தாலும், அவரை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு. இதனால், அவர் கேட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பல பேட்டிகளில் கூறியிருந்தார் சந்தானம். தற்போது சிம்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க […]