Browsing tag

Director Ponram

ஏகன் ஒரு கருப்பு வைரம் – இயக்குநர் பொன்ராம் புகழாரம்!

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரும் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், […]