நேற்றைய-இன்றைய-நாளைய காதல் குறித்து, கிருத்திகா உதயநிதி கருத்து
நேற்றைய காதல், இன்றைய காதல், நாளைய காதல் குறித்து, இயக்குனர் கிருத்திகா உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார். அது குறித்துக் காண்போம்.. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படம் ரொமான்டிக் ஜானரில் உருவாகியுள்ளது. நித்யா மேனன் லீட் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘ரெட் ஜெயண்ட்’ தயாரித்த இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]