Browsing tag

Director KC Guru

விக்கல்ஸ்’ விக்ரமின் லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு!

ஸ்டாண்ட்-அப் காமெடியனும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான விக்கல்ஸ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் 45 நாள் படப்பிடிப்பு சென்னை, பெங்களூரு மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்றது. தற்போது படக்குழுவினர் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங் உலகத்தை பின்னணியாகக் கொண்ட இப்படம், காதல், குடும்பம், எதிர்பார்ப்புகள் மற்றும் […]