Browsing tag

director kasthuri raja

ஏமாந்து எனக்கு பெண் கொடுத்து விட்டார்கள்: கஸ்தூரி ராஜா மனம் திறந்து பேச்சு..

தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லைதானே! சரி..விஷயத்திற்கு வருவோம்.. செல்வராகவனும், தனுஷூம் அவரவர் திரைப் பணியில் செம பிஸி என்பது தெரிந்ததே. இந்நிலையில் இவர்களின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா மனம் திறந்து பேசிய நிகழ்வுகள் தற்போது வைரலாகி வருகிறது. அப்படி என்ன பேசினார் எனில்.. ‘நான் எனது மனைவி விஜயலட்சுமி பற்றி பேசியே ஆக வேண்டும். ஒரு கிராமத்து பெண் அவர். அப்போது நான் ஏதோ வேலை செய்து கொண்டிருந்ததால், அவர்கள் வீட்டில் ஏமாந்து […]