Browsing tag

director h.vinoth

விஜய்க்கு ஏற்ப ‘ஜனநாயகன்’ பட காட்சிகள் உருவாக்கம்: ஹெச்.வினோத் வொர்க்..

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடித்த்’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் ரைட்ஸை ‘ஜனநாயகன்’ படக்குழு பெற்றுள்ளது தெரிந்ததே. அவ்வகையில் அப்படியே ‘பகவந்த் கேசரி’ படத்தை ஹெச்.வினோத் ரீமேக் செய்திருக்க மாட்டார் என்கின்றனர். ‘பகவந்த் கேசரி’ படத்தின் ஒன் லைனை எடுத்துக்கொண்டு அதில் விஜய்க்காக மாற்றங்களை செய்து, தன் ஸ்டைலில் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் உருவாக்கியுள்ளார். தெலுங்கு ரசிகர்களின் ரசனை வேறு, தமிழ் ரசிகர்களின் ரசனை வேறு. அதனை நன்கு உணர்ந்து, தமிழுக்கு ஏற்ப கதையை திருத்தி உருவாக்கியுள்ளார். மேலும், […]

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் குறித்து அப்டேட்ஸ்..

இயக்குனர்கள் மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தமிழரசன் பச்சமுத்து, விக்னேஷ் ராஜா என அடுத்தடுத்த இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க தனுஷ் தொடர்ந்து கமிட்டாகி வருகின்றார். இதில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல் பார்ப்போம்.. சில வருடங்களுக்கு முன்பே ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக கமிட்டானார். இடையில் விஜய்யின் கடைசிப் பட வாய்ப்பு கிடைத்ததால், தனுஷ் ஹெச்.வினோத்தை அப்படத்தை இயக்கிவிட்டு வருமாறு அனுமதி கொடுத்தார். அதைத்தொடர்ந்து ஹெச்.வினோத் தற்போது ‘ஜனநாயகன்’ பட வேலைகளை […]

சூர்யா போல தனுஷ் பிஸி: வெற்றிமாறன் பாணியில் ஹெச்.வினோத் திட்டம்..

தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத், ரஜினியின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டது. ரஜினியை சந்தித்து ஹெச்.வினோத் கதை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதால் ‘தலைவர்-173’ பட வாய்ப்பு ஹெச்.வினோத்திற்கு தான் என்றும் தகவல்கள் வந்தன. ஆனால், கடைசியில் அந்த தகவல்கள் எல்லாம் வதந்திகள் என தெரிய வந்தது. பின்னர், ஹெச்.வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து படமெடுப்பார் என உறுதியானது. ஆனால், தற்போது தனுஷ் செம […]

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் ஹெச்.வினோத்?

சூப்பர் ஸ்டார் ரஜினியும் இயக்குனர் ஹெச்.வினோத்தும் இரண்டு முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதனால், விரைவில் இருவரும் புதிய படத்தில் இணைவார்கள் எனத் தெரிகிறது. நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்குப் பிறகு, யாருடைய இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தற்போது ரஜினி – ஹெச்.வினோத் இருவரும் சந்தித்த […]

‘ஜனநாயகன்’ படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ்

விஜய்யின் அரசியல் பேசும் படம் ‘ஜனநாயகன்’. இப்படம் பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் அல்ல. தற்போது ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடித்தன. மற்ற நடிகர்களின் காட்சிகள் இன்னும் சில நாட்களில் நிறைவுபெறும். கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் ஹெச்.வினோத். இப்படத்தினை லலித்குமார் தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு […]

விஜயைத் தொடர்ந்து ரஜினிகாந்த்.. இயக்குனர் எச் வினோத்க்கு அடித்த ஜாக்பாட்..!

எச் வினோத் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரை வைத்து ஜனநாயகன் என்ற திரைப்படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏக்கசக்கமாக இருந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது […]

தில்லுமுல்லு வேடத்தில், சாமியாராக மாறி நாட்டையே உருவாக்கிய நட்டி நட்ராஜ்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, இன்று வெளியான ‘கம்பி கடன் கதை’ பற்றிய தகவல் பார்ப்போம்.. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கிய முதல் படமான ‘சதுரங்க வேட்டை’ படத்தில் ஹீரோவாக நடித்த நட்டி நட்ராஜ் அனைவரையும் ஈர்த்தார். தற்போது ஹீரோவாகவும் துணை நடிகராகவும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் சீன ரசிகர்களையே கண் கலங்க வைத்தது. அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது அசத்தலான நடிப்பால்  நட்ராஜ் அதிரடி காட்டியிருந்தார். இந்நிலையில், […]

‘தளபதி-69’ படத்தை இயக்கும் எச்.வினோத்திற்கு, ரசிகர்கள் கோரிக்கை: நிறைவேறுமா?

தளபதி விஜய்யின் கடைசிப் படமான ‘தளபதி-69’ பட இயக்குனர் எச்.வினோத்திற்கு, பேரார்வத்துடன் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது என்ன என காண்போம்.. விஜய், தவெக கட்சி ஆரம்பித்து, விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் காட்டி, முழங்கினார். இதனைத் தொடர்ந்து, தனது கடைசிப் படமான ‘தளபதி-69’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். அவ்வகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘தளபதி-69’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக […]

தளபதி விஜய்யின் கடைசிப் படம் டைட்டில் அறிவிப்பு.. அப்டேட்: ரசிகர்கள் செம குஷி..

தளபதி விஜய்யின் கடைசிப் படம் தளபதி- 69. இப்படத்தை எச். வினோத் தற்போது இயக்கிக் கொண்டிருக்க, கே.வி.என். புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து, அஜித்துடன் இணைந்து பணியாற்றி வந்த எச். வினோத் தற்போது முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். இதனால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. மேலும், தளபதியின் இறுதிப்படம் என்ற அறிவிப்பினாலும் மாஸ் கூடியிருக்கிறது. இந்நிலையில் ‘தளபதி 69’ குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று […]