Browsing tag

director gautham menon

அண்ணன் இல்லன்னா தம்பி?: கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி..

‘அண்ணன் இல்லன்னா தம்பி’ என்ற கதையாக, ஒரு கதை ஓகே ஆகியுள்ளது. இக்கதை பற்றிப் பார்ப்போம்.. கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியாரே’ திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதையடுத்து மித்ரன் இயக்கும் ‘சர்தார்-2’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் […]

அஜித் படம் ரிலீஸான பிறகு, விக்ரம்-சூர்யா படங்கள் ஒரே தேதியில் மோதல்

அஜித் படம் ரிலீஸான 20 நாட்களுக்கு பிறகு, விக்ரம்-சூர்யா படங்கள் நேருக்கு நேர் களத்தில் இறங்குகின்றன. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ பட டீசர் வெளியானது. ஆனால், படப்பிடிப்பு முழுமையாக நடைபெற்று முடிய, நிதி நெருக்கடியால் பல போராட்டங்களை சந்தித்துவிட்டார் கௌதம் மேனன். பின்னர், இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கௌதம் மேனன், 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படம் திரையில் வெளியாக இருப்பதாகவும் […]

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ எப்போது ரிலீஸ்?

கோடைவெயிலில் துருவ நட்சத்திரம் பார்க்கலாம் என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. பைனான்ஸ் பிரச்சினை காரணமாக அப்படம் 8 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடைக்கிறது. தற்போது அப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை இயக்குனர் கெளதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார். அவ்வகையில், ‘துருவ நட்சத்திரம்’ படம் […]