Browsing tag

director bhagyaraj

ஜூன் திரைக்கு வரும் ஹாரர் திரில்லர் ‘டார்க் ஜெயிண்ட்’!

உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படமான ‘டார்க் ஜெயிண்ட்’ வரும் ஜூன் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ஹரி உத்ரா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. இயக்குநர் கே.எஸ். கிஷன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஒரு கிராமத்தில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை கலந்த திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவான இந்த படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

தன் மகளின் காதல் மற்றும் கர்ப்பம் குறித்து, கே.பாக்யராஜ் உணர்வுபூர்வமான தகவல்..

தன் மகள் சரண்யாவின் காதல் திருமணம் மற்றும் பிறந்த பேரன் பற்றி நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் உணர்ச்சிகரமான தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளுக்கு முன் மாதிரியாக, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, ஒற்றுமையாக வலம் வரும் தம்பதியர் கே.பாக்யராஜ்- பூர்ணிமா. இவர்களுக்கு சாந்தனு என்கிற மகனும் சரண்யா என்கிற மகளும் உள்ளனர். சரண்யா, ‘பாரிஜாதம்’ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார். அதன் பின்னர் அவர் […]