Browsing tag

director ashwath marimuthu

சிம்புவும் அஷ்வத் மாரிமுத்துவும் இணையும் படம் எப்போது?

மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆயினும் சிம்பு தனக்கு கிடைத்த ரோலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து, சிம்பு தற்போது பல படங்களில் கமிட்டாகி வருகின்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் எனவும், இதைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில், மிகப் பெரிய வெற்றி பெற்று ரஜினியின் பாராட்டும் பெற்ற படம் டிராகன். இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் […]

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம்..

தமிழ் சினிமாவில் ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி நடித்து கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இதனைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படத்தில் ஹீரோவாக நடித்து தனித்த முத்திரை பதித்துள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப். இந்த இரண்டு படங்களின் இறுதிகட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்கள் பிரதீப்பிடம் கதை கூறி வருகிறார்கள். ஆனால், பிரதீப் அடுத்து […]

ரஜினியுடன் ‘டிராகன்’ பட இயக்குனர் அஷ்வத் சந்திப்பு; செம ஹேப்பி..

சூப்பர் ஸ்டார் அழைப்பின் பேரில், அவரது இல்லத்தில் அஷ்வத் சந்தித்து மகிழ்ந்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம், திரையரங்குகளில் ரூ.100 கோடிக்கு மேலான வசூலை நோக்கி விறுவிறுக்கிறது. இச்சூழலில் ‘டிராகன்’ படத்தை பார்த்திருக்கிறார் ரஜினிகாந்த். படம் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்துப் போனதால், அப்படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து தன் வாழ்த்துகளை […]

ஹய்யோ.. புரிஞ்சுக்கோங்க ஃபேன்ஸ்: பாதிக்கப்பட்ட பிரதீப்புக்காக கயாடு லோஹர் ஃபீல்

இதனால், ரசிகர்களுக்கு கயாடு லோஹர் மீது கரிசனம். பிரதீப்புக்கு கண்டனம். ஏன் எப்டின்னா.. இதோ இப்டிதான்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் நடித்த ‘டிராகன்’ பட வெற்றியை கொண்டாடும் வகையில், கயாடு லோஹர் மற்றும் பிரதீப் இருவரும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தனர். அப்போது அவர்களிடம் படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது, தொகுப்பாளர், பிரதீப்பிடம் ‘லவ் டுடே’ படத்தில் வருவது போல, இருவரும் செல்போனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது பிரதீப், கயாடு போனில் […]

சிம்பு நடிக்கவிருக்கும் படக்கதை என்ன?: இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அப்டேட்

‘டிராகன்’ பட இயக்குனர் அஷ்வத்தின்அடுத்த பட அப்டேட் பார்ப்போம்.. சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘STR- 51’ பட போஸ்டரில் சிம்பு ‘god of love’ என்ற ரோலில் நடிப்பதாக குறிப்பிடப்பட்டது. இதை வைத்து, இப்படம் ஃபாண்டஸி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்னும் ஓரிரு மாதத்திற்குள் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை இயக்கவிருக்கும் அஸ்வத் மாரிமுத்து, பேசிய தகவல் வைரலாகி வருகின்றது. தற்போது அவரது இயக்கத்தில் உருவான ‘டிராகன்’ படம் மிகப்பெரிய […]

என் பெற்றோரிடம் கேட்கும் மன்னிப்புதான் ‘டிராகன்’ படம்: இயக்குனர் அஷ்வத் பதிவு

அனுபவம் தானே நல்ல பாடம். அவ்வகையில் உருவானது ‘டிராகன்’ படம் என்கிறார் அஷ்வத். இது பற்றிய படிப்பினையை பார்ப்போம்.. பிரதீப் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படம் தற்போது 50 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. ‘லவ் டுடே’ வெற்றியை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனமே தயாரித்துள்ள இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின், மரியம் ஜார்ஜ், கயாடு லோகர், கே. எஸ். ரவிகுமார், […]

விஜய்யின் ‘கில்லி’ பட ரீமேக்கில் பிரதீப்: இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து ஆர்வம்

விஜய்யின் மாஸ் படமான ‘கில்லி’ ரீமேக்கில் பிரதீப் நடிப்பது குறித்த தகவல் பார்ப்போம்.. பிரதீப் நடிப்பில் ‘டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சொன்ன தகவல் வைரலாகி தெறிக்கிறது. இது பற்றிப் பார்ப்போம்.. இயக்குனர் அஷ்வத் கூறியதாவது: விஜய்யின் ‘கில்லி’ படம் ரொம்ப பிடிக்கும். அப்படத்தை ரீமேக் செய்ய விருப்பம். அதில் பிரதீப் ரங்கநாதனை வைத்து ரீமேக் செய்யலாம் என ஆர்வம். கில்லி படத்தில் காமெடி போர்ஷன்ஸ் நிறைய […]