அஜித்தின் ‘ஏகே64’ படம் பற்றி இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..
‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்த்தில் உருவாக்கப்பட்டது. அதேபோல், படம் வரவேற்பைப் பெற்றதையடுத்து, அஜித் நடிக்கும் 64-வது படத்தையும் ஆதிக் இயக்கவிருக்கிறார். இந்த தகவலை அவர், உறுதிப்படுத்தி இருக்கிறார். ஏகே64-வது படத்தில், மிஷ்கின் வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், ஆதிக், அஜித்தின் 64-வது படம் குறித்து தெரிவிக்கையில் ‘குட் […]