Browsing tag

director abishan jeevinth

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் ஹீரோவாக நடித்த ‘வித் லவ்’ பட அப்டேட்ஸ்..

இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுபோல அபிஷன் வருவாரா.. அபிஷன் ஜீவிந்த் இயக்குநராக அறிமுமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, இளங்கோ குமாரவேல் உள்பட பலரும் நடித்திருந்திருந்தனர். இப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அண்மையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றார் சசிகுமார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படத்துக்கு ‘வித் […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் ஹீரோவாக நடித்த படத்தின் ஷுட்டிங் நிறைவு..

இயக்குநர்கள் ஹீரோவாக நடிப்பது தொன்றுதொட்டு தொடரும் நிகழ்வு. அவ்வகையில், கோமாளி என்ற படம் இயக்கிய பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து, தற்போது அபிஷேக் ஜீவிந்த் வருகின்றார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக நடிக்கும் படத்தை “லவ்வர்’, ’டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் எழுதி இயக்குகிறார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஸயான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணை தயாரிப்பு செய்கிறார். அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். […]

பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து, ஹீரோ ஆகிறார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர்..

சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் உலகளவில் ரூ.90 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தை வெறும் 15 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தனர். இப்படத்தை பலரும் பாராட்டியது அப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை தான். அவர் இயக்கிய முதல் படம் இது. ஆனால் பார்ப்பதற்கு அதுபோல் தெரியவில்லை என பாராட்டினார்கள். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி ஒரு முக்கியமான ரோலில் நடித்தும் இருந்தார் அபிஷன். அவரின் கதாபாத்திரம் படத்தில் மிகவும் எமோஷனலான ஒன்றாக வடிவமைக்கப்பட்டு […]