Browsing tag

Dirctor venkat prabhu

சிவகார்த்திகேயன் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்..

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. தற்போது, கதையினை இறுதி செய்யும் பணிகளில் இருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் அனிருத்துடன் பணிபுரிய வெங்கட்பிரபு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ படம் தொடங்கி ‘கோட்’ வரை யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் […]

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்புவின் 50-வது படம் அப்டேட்ஸ்

சிம்புவின் 50-வது படம் குறித்து வெளியான தகவல்கள் காண்போம்.. தளபதி விஜய்யின் ‘கோட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை சிம்பு நடிப்பில் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ ரிலீசுக்கு பின்பாக யாரும் எதிர்பார்க்காத விதமாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார் சிம்பு. இதனால் ரசிகர்கள் இன்பதிர்சி அடைந்தனர். அவர்களுக்கு மேலும் ஆச்சரியம், அளிக்கும் விதமாக, சிம்புவின் 50-வது படத்தை வெங்கட் பிரபு […]

விஜய்யின் ‘கோட்-2’ உருவாகுமா?: இயக்குனர் வெங்கட் பதில்

விஜய்யின் ‘கோட்’ 2-ம் பாகம் எடுக்க வாய்ப்புள்ளதா என்பது பற்றிய அப்டேட் பார்ப்போம்.. வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘கோட்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள். இப்படத்தில் விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்பட பலர் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் தமிழகத்தில் 100 கோடி ஷேர் தொகையாக வசூல் […]

‘அமரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்; முழு விவரம்..

சிறுதுளி தானே பெருவெள்ளம் ஆகிறது. அதுபோல், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்தி காட்ல செம மழைங்க.! விஷயம் என்னன்னா.. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ‘அமரன்’ டத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்.கே.23’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். […]