Browsing tag

Dil Raju

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேஜிக்? சித்தார்த் – த்ரிஷா கூட்டணி!

திரையுலகில் 20 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக வலம் வரும் சித்தார்த் மற்றும் த்ரிஷா, தற்போது நான்காவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பழைய நினைவுகள்: இவர்கள் இருவரும் முதன்முதலில் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தில் ஜோடியாக நடித்தனர். அதன்பிறகு தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டானா’ (தமிழில் ‘உனக்கும் எனக்கும்’) மற்றும் தமிழில் ‘அரண்மனை 2’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். புதிய அப்டேட்: தற்போது சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு […]

விஜய் பட இயக்குனரை தேர்வு செய்த சல்மான் கான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான சல்மான் கான், தனது அடுத்த திரைப்படத்திற்காக ‘வாரிசு’ பட இயக்குனர் வம்சி பைடிபள்ளியுடன் கைகோர்த்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் சறுக்கலும் புதிய முடிவும் கடந்த சில ஆண்டுகளாக சல்மான் கான் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. குறிப்பாக, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இந்தத் […]

விஜயை தவிர வேறு யாரும் அப்படி ஒரு பழக்கத்தை பின்பற்றுவதில்லை : தில் ராஜு ஓபன் டாக்..!

விஜய் தவிர வேறு யாரும் அப்படி ஒரு பழக்கத்தை பின்பற்றுவதில்லை என தில் ராஜு பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரிசு இயக்குனர் வம்சி இயக்கத்திலும் தில் ராஜு தயாரிப்பிலும் வெளியான இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார். மேலும் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா, பிரகாஷ்ராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி வசூலில் பின் தங்கிய கேம் சேஞ்சேர்..இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கேம் சேஞ்சேர் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் படங்களுக்கு பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் இவரது இயக்கத்தில் எதிர்பார்ப்புடன் வெளியானது ஆனால் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம்சரண் வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி இருந்தார்.இந்த திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் […]