Browsing tag

Dhruva Natchathiram

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தற்போது வழி அமைந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி திரு. செந்தில்குமார் ராமமூர்த்தி வழங்கிய உத்தரவின் மூலம் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படத்தில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய முதலீடு, மேலும் இதில் இணைந்துள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினரின் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேவையான நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புகளுடன் திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக, ஒரு வாரத்திற்கும் மேலாக நேரம் […]

துருவ நட்சத்திரம்: அப்டேட் கொடுத்த இயக்குனர் கௌதம் மேனன்..!

துருவ நட்சத்திரம் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் கௌதம் மேனன். நீண்ட வருடமாக இந்த படம் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விக்ரம், ரித்து வர்மா,பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கௌதம் மேனன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். […]

தலை நிறைய மல்லிகைப்பூ.. புடவையில் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட தொகுப்பாளினி டிடி, க்யூட் போட்டோஸ் இதோ..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் டிடி. தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி. இவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், ஜோடி சீசன் 7 போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் காபி வித் டிடி இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தலை நிறைய மல்லிகை பூ […]