காக்க காக்க, வாரணம் ஆயிரம் படம் கொடுத்த என்மேல சூர்யாவுக்கு நம்பிக்கை வரலை: கவுதம் மேனன் கடும் விமர்சனம்..
நடிகர் சூர்யா மீது கௌதம் வாசுதேவ் மேனன் கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார். இவர்களிடையே நடந்தது என்ன? இது பற்றிப் பார்ப்போம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் வரும் 23-ந்தேதி வெளியாகவுள்ள திரைப்படம் டாம்னிக் தி அன்ட் லேடீஸ் பர்ஸ். இந்நிலையில், சூர்யா குறித்து, கௌதம் மேனன் பேசுகையில், ‘சூர்யாவிடம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதையை சொன்னேன். அவர் கதையைக் கேட்டுவிட்டு, இந்தப் படத்திற்கு என்ன ரெஃபரன்ஸ் எனக் கேட்டார். நான் […]