Browsing tag

Dhruv Vikram Wins SIIMA Best Actor Award for Bison Kaalamaadan

பைசன் காளமாடன் படத்திற்காக சைமா சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம்

தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரவிக்கும் முக்கிய விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சைமா விருது விழாவில் ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். இளம் நடிகரான துருவ் விக்ரம், தனது முதல் படத்திலிருந்தே மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் […]