ஆசிய விளையாட்டில் சாதனை படைத்த வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் தனுஷ்
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜை நடிகர் தனுஷ் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். மகளிர் 4×400 மீட்டர் ரிலேவில் தங்கப் பதக்கம், Mixed 4×400 மீட்டர் ரிலேவில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வித்யா ராமராஜ் வென்றுள்ளார். இந்நிலையில், அவரது சாதனையைப் பாராட்டும் விதமாக நடிகர் தனுஷ் அவரை […]