Browsing tag

Dhananjayan Gets Emotional After Watching Vijay Antony’s Appa Kutty

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தைப் பார்த்து கண்கலங்கிய தனஞ்செயன்

விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம் மற்றும் உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். பேபி லிதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களையும், படத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களையும் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “சுமார் […]