Browsing tag

Deva’s Last Recorded Song Vaa Siva from Jail Mates Released

தேவாவின் குரலில் பதிவான கடைசிப் பாடல்… ஜெயில் மேட்ஸ் படத்தின் ‘வா சிவா’ வெளியீடு!

இயக்குநரும் நடிகருமான கே.பி. ஜெகன் இயக்கி நடித்துள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியாகியுள்ளது. மறைந்த இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் பதிவான கடைசிப் பாடல் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இப்படத்தில் கே.பி. ஜெகன், விஜய் வர்மா, எம்.எஸ். பாஸ்கர், சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, ‘உறியடி’ சங்கர், சாய் அபிநயா, வீரசமர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுக. செல்வம் […]