Browsing tag

Deva’s Demise CM Vijay Expresses Deep Condolences!

தேனிசைத் தென்றல் தேவா மறைவு: முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், கானா பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு, தமிழக முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தேவாவின் மறைவுச் செய்தி தமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் ரசிகர்களைக் கவர்ந்தவர் […]