ஷாருக்கானின் கிங் படத்தின் முதல் பாடல் வெளியீடு!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது பிறந்தநாளை முன்னிட்டு, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கிங் (KING)’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தூ மில் ஜாயே (Tu Mil Jaaye)’ பாடலை வெளியிட்டுள்ளார். காதல், அதிரடி மற்றும் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் எனப் பல அம்சங்கள் கலந்த இந்தப் பாடலில், ஷாருக்கானுடன் தீபிகா படுகோனும் இடம்பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகர்களான அர்ஜித் சிங் மற்றும் எட் ஷீரன் ஆகியோரின் இசைப் பங்களிப்பும் பாடலுக்கு கூடுதல் சிறப்பைச் […]