Browsing tag

Death Railway Title Teaser Released

டெத் ரயில்வே படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!

‘யாத்திசை’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரன், தனது அடுத்த படைப்பான ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகளைத் தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் இப்படம், வரலாற்று திரைப்பட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றதுடன், திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, தரணி ராசேந்திரன் மற்றுமொரு பிரம்மாண்டமான வரலாற்றுப் படைப்புடன் களமிறங்கியுள்ளார். […]