தீபாவளி ஸ்பெஷல் மணமகள் மணமகன் தேவை டாஸ்க்? வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முன் வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் கோலாகலமாக சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட தீபாவளியை கொண்டாடுவது போன்ற வீடியோ வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மணமகன் தேவை, மணமகள் தேவை […]