Browsing tag

day1

ஃபுல் டைம் குறட்டை விடுறாரு.. வாட்டர் மெலன் ஸ்டார் ஆவேசம்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

ஃபுல் டைம் குறட்டை விடுறாரு என வாட்டர் மெலன் ஸ்டார் ஆவேசமாக சண்டை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசன் முடிந்து தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கெமி மற்றும் கம்ரூதின் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது வாட்டர் மெலன் ஸ்டார் அதிகமாக குறட்டை விடுறார் என […]