படம் செமயா இருக்கு தமிழ் வாழ்க💪🏻 Day 2 Parasakthi Family Audience Public Review | SK |
https://youtu.be/MsRZMF402YA
Browsing tag
வியானா மற்றும் பிரவீன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் ரம்யாவிற்கு வாக்குவாதம் ஏற்பட தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அதே வாக்குவாதம் தொடர்கிறது. அதாவது […]